‘காளான், ஆன்டிஆக்ஸிடென்ட்களை அள்ளித் தருகிறது’ என்பது அண்மையில் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் விஷத்தன்மை அதிகம் ஏறாமல் பாதுகாக்கும் தன்மைகொண்டவை ஆன்டிஆக்ஸிடென்ட்கள். மழைக் காலத்துக்குப் பின்னர் நிலங்களில் காளான் தேடியலைந்த காலம் ஒன்று இருந்தது..
health benefits of mushroom